ஹமாஸுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக குற்றச்சாட்டு.. 45 நாட்களுக்கு 'அல் ஜசீரா' அலுவலகத்தை மூட இஸ்ரேல் ராணுவம் உத்தரவு Sep 22, 2024 226 பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதியான மேற்கு கரையில் இயங்கிவந்த அல் ஜசீரா தொலைக்காட்சி அலுவலகத்தை 45 நாட்களுக்கு மூட இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான உத்தரவு நகலுடன் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தங...